இ-பாஸ் நடைமுறை சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்ல வழிவகுக்கும் - தமிழக அரசு விளக்கம்

இ-பாஸ் நடைமுறை சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்ல வழிவகுக்கும் - தமிழக அரசு விளக்கம்

இ-பாஸ் நடவடிக்கையின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் அச்சமும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
5 May 2024 3:59 PM GMT
தமிழ்நாட்டில் மின்வெட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் மின்வெட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

மக்களுக்கு மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 May 2024 5:51 AM GMT
முல்லைப் பெரியாறு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

முல்லைப் பெரியாறு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
5 May 2024 4:05 AM GMT
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது-பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது-பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என ஒரு அறிவிப்பு பரவி வருகிறது
4 May 2024 3:15 AM GMT
பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்களை திரையிடுவது குறித்து பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 May 2024 3:35 PM GMT
காவிரி விவகாரம்; அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசின் பின்னால் நிற்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

'காவிரி விவகாரம்; அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசின் பின்னால் நிற்க வேண்டும்' - வைகோ வலியுறுத்தல்

கர்நாடக அரசின் போக்கை தடுத்து நிறுத்த தமிழக அரசும், எதிர்கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
1 May 2024 9:08 AM GMT
கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் - அமைச்சர் துரைமுருகன்

கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் - அமைச்சர் துரைமுருகன்

கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
1 May 2024 4:50 AM GMT
ஜூன் முதல் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - தமிழக அரசு

ஜூன் முதல் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - தமிழக அரசு

புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
1 May 2024 2:53 AM GMT
கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் என்னென்ன?

கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் என்னென்ன?

கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
29 April 2024 5:02 AM GMT
வடகிழக்கு பருவமழையின்போது கிடைத்த நீரை தமிழக அரசு சேமிக்கவில்லை - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

'வடகிழக்கு பருவமழையின்போது கிடைத்த நீரை தமிழக அரசு சேமிக்கவில்லை' - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

வடகிழக்கு பருவமழை மூலம் கிடைத்த நீரை சேமிக்காததால் இன்று 22 மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
28 April 2024 10:04 AM GMT
படிப்புடன், விளையாட்டையும் அன்றாட வழக்கங்களில் இணைத்து கொள்ளுங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

படிப்புடன், விளையாட்டையும் அன்றாட வழக்கங்களில் இணைத்து கொள்ளுங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

படிப்புடன், விளையாட்டையும் அன்றாட வழக்கங்களில் இணைத்து கொள்ளுங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 April 2024 9:54 AM GMT
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பஸ்களையும் ஆய்வு செய்ய உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பஸ்களையும் ஆய்வு செய்ய உத்தரவு

தமிழ்நாட்டில் அனைத்து அரசு பஸ்களையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
27 April 2024 7:00 AM GMT